சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 323 அரசு மேல்நிலைப்பள்ளி, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவன் சக்திவேல் 600-597 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:- தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-100, என மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த சாதனை பற்றி மாணவன் சக்திவேல் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வுக்கு பல்வேறு பாட புத்தகங்களை வாங்கி படித்தேன். இதனால் என்னால் 597 மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. இதற்கு எனது பெற்றோரும், பள்ளியும் உறுதுணையாக இருந்தது. நான் டாக்டர் ஆவதே லட்சியமாக கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _வரலாறு
- _தொழில்நுட்பம்
No results found