No results found

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.18 சதவீதம் பேர் தேர்ச்சி


    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும். தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 212 மாணவர்கள் , 14 ஆயிரத்து 323 மாணவிகள் என 27037 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 25734 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும்.இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்றதையும் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் வகையில் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கி மாணவ-மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Previous Next

    نموذج الاتصال