திண்டுக்கல் மாவட்டத்தில் 215 பள்ளிகளை சேர்ந்த 20,802 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எழுதினர். இவர்களில் 19,505 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இவற்றில் அரசு பள்ளிகள் , கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைபள்ளி என மொத்தம் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. அதன்படி மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி(29), பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி(44), பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி(49), கொக்கரக்கால் வலசு அரசு மேல்நிலைப்பள்ளி (39), லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி (27), கோம்பைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி (22), செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி (20), கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(65), விலாம்பட்டி அரசு கள்ளர்மேல்நிலைப்பள்ளி (58), சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(28), சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(57), பெரும்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி (19) ஆகிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _வரலாறு
- _தொழில்நுட்பம்
No results found